நாம் இன்று அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்
இந்த இனிய சுதந்திர தின விழாவில் நாம் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பேணி காப்பேன் என்று உறுதிமொழி ஏற்போம்
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!
ஜெய் ஹிந்!!!
நன்றி!
அன்புடன்
வ.ராகேஷ்
0 comments:
Post a Comment